User
Write something
Weekly Q&A CALL is happening in 4 days
Pinned
Fill Your Details
அன்புள்ள Growth Star Member, உங்களை இந்த community-க்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி! உங்களுக்கு சரியான support & Guidence கொடுக்க — கீழே உள்ள form-ஐ fill பண்ணுங்க. 🔗https://forms.gle/norWqyA7zu9k8dBH6 Learn. Implement. Grow. 🚀 — Growth Star Team
3
0
Pinned
🎉 Welcome to Growth Star Community! 🚀
Valarchi Vanakkam Growth Stars! 🌟 This community is built for business owners, entrepreneurs, consultants, freelancers, and growth-minded professionals who want to learn, grow, and succeed together. Before we start talking about sales, marketing, AI, and business growth... Let's get to know each other! 😊 👇 Introduce Yourself: 1️⃣ Your Name 2️⃣ Your Business / Profession 3️⃣ Your Location 4️⃣ One Business Goal you want to achieve in the next 12 months 5️⃣ Share a photo of your workspace, office, shop, or your favorite place where you work 📸 I'll start first... 👋 I'm Growth Ranjith. 🚀 My mission impact 1 million peoples ,help business owners build an Effortless Sales & Retention System that attracts customers, increases sales, and creates long-term growth. Now it's your turn! 🎤 Let's connect, collaborate, and Rise together. 🤝 #GrowthStarCommunity#BusinessGrowth#LearnImplementGrow
Customer Feedback
Customers உங்ககிட்ட Money கொடுத்து பொருள் மட்டும் வாங்கல. அவங்க சொல்லுற ஒவ்வொரு வார்த்தையும் Business-க்கு ஒரு Improvement Opportunity. Price அதிகம். Response late. Product நல்லா இருக்கு. Delivery இன்னும் fast ஆகணும். இந்த Feature இருந்தா நல்லா இருக்கும். இதெல்லாம் வெறும் Complaint இல்ல. இதுக்குள்ள... Customer என்ன நினைக்கிறார், எதை எதிர்பார்க்கிறார், எதை Improve பண்ணணும்னு சொல்லிட்டு இருக்காங்க. அதனால... Customer Complaint வந்ததும் உடனே Defend பண்ணாதீங்க. முதல்ல கேளுங்க: “இதிலிருந்து நாம என்ன Learn பண்ணலாம்?” Listen → Learn → Improve இந்த cycle தொடர்ந்து நடந்தா... Customer Experience Improve ஆகும். Business-ம் Improve ஆகும். 🚀 ஒரு Question... 👉 கடந்த 30 நாட்களில்... ஒரு Customer சொன்ன மிகவும் Useful-ஆன Feedback என்ன?
Customer Feedback
Founder Ceiling
*Business ஆரம்பிக்கும்போது*... Owner எல்லாத்தையும் செய்வது normal. Sales. Customer. Team. Operations. Finance. ஆனா *Business Grow* ஆன பிறகும்... எல்லாத்தையும் Owner தான் செய்யணும்னா... ஒரு point-க்கு மேல... *Owner-ஐ தாண்டி Business Grow ஆகாது*. ஏன்னா... *Owner Time-க்கும் ஒரு Limit இருக்கு* Business Growth-க்கு... Owner வேலை நேரத்தை அதிகப்படுத்துறது இல்ல. *Owner Dependency*-ஐ குறைக்கணும். அதுக்கு... 👥 Team ⚙️ Systems 📋 Process 🎯 Responsibility இவைகளை *Build பண்ணணும்*. அப்போதான்... *Owner இல்லாத நேரத்திலும்* *Business தொடர்ந்து Grow ஆகும்*. 🚀 ஒரு Question... 👉 உங்க Business-ல... 👉 நீங்க ஒரு நாள் வரலன்னா... எந்த வேலை நின்றுடும்?
Founder Ceiling
Decision Debt
📌 Business-ல... ஒரு Decision எடுக்காம... அதை தொடர்ந்து **“Later”**ன்னு postpone பண்ணுறதும்... ஒரு Cost தான். New Staff Hire பண்ணணும்... Later. Customer Follow-up System Create பண்ணணும்... Later. New Offer Test பண்ணணும்... Later. Marketing-ல Change பண்ணணும்... Later. ஆனா... ஒவ்வொரு “Later”-க்கும் பின்னாடி... ஒரு Miss ஆன Opportunity இருக்கலாம். Wrong Decision எடுத்தா... அதை Correct பண்ணிக்கலாம். ஆனா... Decision-ஏ எடுக்காம இருந்தா... Business Growth அங்கேயே நின்றுடும். ஏன்னா... Delayed Decision-க்கும் ஒரு Price இருக்கு. 💯 ஒரு Question... 👉 நீங்க ரொம்ப நாளா **“Later”**ன்னு postpone பண்ணிக்கிட்டு இருக்குற... ஒரு Important Business Decision என்ன? 🤔
Decision Debt
1-30 of 61
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by