Sales Cycle Reality
📌
Customer இன்னைக்கு உங்க Business-ஐ
First Time பார்க்குறாங்கன்னா...
அன்னைக்கே வாங்கணும்னு அவசியம் இல்ல.
சில Customer...
Today → Enquiry
Tomorrow → Follow-up
Next Week → Decision
Then → Purchase
ஆனா...
நிறைய Business Owners
ஒரே ஒரு தடவை Follow-up பண்ணிட்டு...
"இந்த Customer வாங்க மாட்டாங்க போல!"
அப்படின்னு விட்டுடுறாங்க.
ஆனா உண்மை என்ன தெரியுமா?
Customer வேண்டாம்னு சொல்லல.
இன்னும் வாங்குறதுக்கு முடிவு பண்ணல.
அதனால...
ஒரே ஒரு தடவை Follow-up பண்ணிட்டு விட்டுடாதீங்க.
சரியான நேரத்துல Follow-up பண்ணுங்க.
தேவையான Information கொடுங்க.
Customer கூட தொடர்ந்து Communication-ல இருங்க.
ஏன்னா...
இன்னைக்கு வாங்காத Customer,
நாளைக்கு உங்க Customer-ஆகலாம். 🚀
ஒரு Question... 🤔
👉 உங்க Business-ல...
ஒரு Customer First Enquiry பண்றதுல இருந்து
Purchase பண்ற வரைக்கும்
எத்தனை நாள் ஆகுது?
0
0 comments
Growth Ranjith
3
Sales Cycle Reality
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by