நிறைய *Business Owners*... *Loss-னா*... *Money போறதுதான்*-னு நினைப்பாங்க. ஆனா... *Business*-ல... *பணத்தை இழப்பதை விட.*.. *Opportunity*-ஐ இழப்பதுதான் *பெரிய Loss*. Reply பண்ணாத ஒரு Lead... Late Follow-up... ஒரு Missed Call... ஒரு Missed Meeting... இது எல்லாம்... *இன்னைக்கு பெருசா தெரியாது*. ஆனா... *நாளைக்கு Revenue-ல தெரியும்*. ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க... இந்த வாரம்... *நீங்க Miss பண்ண Opportunity என்ன?* 🤔 🚀 அதனால்தான் நம்ம *ESRS-Cohort ல* ... ஒரு Opportunity-யும் Miss ஆகாத Systems-ஐ உருவாக்க கத்துக்கொடுக்கிறோம்.....