*Opportunity Cost* ⭐⭐⭐
நிறைய *Business Owners*...
*Loss-னா*...
*Money போறதுதான்*-னு நினைப்பாங்க.
ஆனா...
*Business*-ல...
*பணத்தை இழப்பதை விட.*..
*Opportunity*-ஐ இழப்பதுதான் *பெரிய Loss*.
Reply பண்ணாத ஒரு Lead...
Late Follow-up...
ஒரு Missed Call...
ஒரு Missed Meeting...
இது எல்லாம்...
*இன்னைக்கு பெருசா தெரியாது*.
ஆனா...
*நாளைக்கு Revenue-ல தெரியும்*.
ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க...
இந்த வாரம்...
*நீங்க Miss பண்ண Opportunity என்ன?* 🤔
🚀 அதனால்தான் நம்ம *ESRS-Cohort ல* ...
ஒரு Opportunity-யும் Miss ஆகாத Systems-ஐ உருவாக்க கத்துக்கொடுக்கிறோம்.....
0
0 comments
Growth Ranjith
3
*Opportunity Cost* ⭐⭐⭐
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by