நல்ல Product இருந்தா மட்டும்
Customer வாங்கிடுவாங்களா?
அவங்களுக்கு முதல்ல...
உங்க Business தெரியணும்.
உங்க Product புரியணும்.
உங்களை Trust பண்ணணும்.
அதுக்காக...
Marketing
Content
Referrals
Partnerships
Community
இது எல்லாம் முக்கியம்.
ஏன்னா...
Best Product + No Reach = No Sales.
Product நல்லா இருக்கு அப்படினா
அது மட்டும் போதாது.
Customer கிட்ட Reach ஆகணும்.
அதுதான் Distribution.
👉 உங்களுக்கு ஒரு Question...
உங்க Business-ஐ
புதுசா வர்ற Customer
எப்படிதெரிஞ்சுக்கிறாங்க ?