Customer Journey Reality
📌 Customer Journey Reality
Customer உங்க Business-ஐ
முதல் முறை பார்த்த உடனே
Product or Service-ஐ வாங்க மாட்டாங்க.
First...
Notice. 👀
உங்களை கவனிப்பாங்க.
Understand. 🧠
நீங்க என்ன Offer பண்றீங்கன்னு புரிஞ்சுப்பாங்க.
Trust. 🤝
உங்களை நம்ப ஆரம்பிப்பாங்க.
Consider. 💭
“வாங்கலாமா?”ன்னு யோசிப்பாங்க.
Buy. 🛒
அதுக்கப்புறம்தான் Purchase.
ஆனா...
இந்த Journey-ல
Customer எந்த Stage-ல Drop ஆகுறாங்க?
ன்னு தெரியாம...
“Leads சரியில்ல.”
“Customers வாங்க மாட்டேங்குறாங்க.”
ன்னு மட்டும் சொல்லக்கூடாது.
ஏன்னா...
Problem Lead-ல இல்லாம இருக்கலாம்.
Customer Journey-ல இருக்கலாம்.
அதனால...
Notice → Understand → Trust → Consider → Buy
ஒவ்வொரு Stage-ஐயும் Analyse பண்ணி,
எங்கே Customer Drop ஆகுறாங்கன்னு கண்டுபிடிக்கணும்.
இதைத்தான் Growth Star Community-ல
Business Owners-க்கு தொடர்ந்து work பண்ண வைக்கிறோம்.
Customer Journey புரிஞ்சுக்கறது மட்டும் இல்ல...
அதை Improve பண்ணுற Systems-ஐ Build பண்ண Support பண்றோம்.🚀
உங்களுக்கு ஒரு Question... 🤔
👉 உங்க Customer
முதலில் உங்களை பார்க்குறதிலிருந்து
Purchase பண்ணுறது வரை...
என்ன Journey நடக்குது?
0
0 comments
Growth Ranjith
3
Customer Journey Reality
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by