Cash Flow Reality
உங்க Business Profit-ல இருக்கலாம்.
ஆனா...
கையில Cash இல்லாமலும் இருக்கலாம்.
ஒரு Example பாருங்க...
Customer கிட்ட இருந்து Payment வர இன்னும் 15 Days ஆகும்.
ஆனா...
Supplier Payment இன்னைக்கு கொடுக்கணும்.
Staff Salary கொடுக்கணும்.
Rent கட்டணும்.
Marketing Expenses இருக்கு.
இப்படி...
Business-ல Profit இருந்தாலும், சரியான நேரத்துல Cash இல்லனா Problems வரும்.
அதனால...
Profit எவ்வளவு வருதுன்னு மட்டும் பார்க்காதீங்க.
எவ்வளவு Cash கையில இருக்கு?
எப்போ Cash வரும்?
எப்போ Payment போகும்?
இதையும் தொடர்ந்து கவனிங்க.
ஏன்னா...
Profit Business-ஐ வளர்க்கும்.
Cash Flow Business-ஐ தொடர்ந்து இயக்கும். 🚀
உங்களுக்கு ஒரு Question... 🤔
👉 உங்க Business-ல...
அடுத்த 30 நாட்களுக்கான Expenses-ஐ சமாளிக்க தேவையான Cash கையில இருக்கா?
0
0 comments
Growth Ranjith
3
Cash Flow Reality
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by