Business Survival Test
ஒரு Interesting Question...
நாளைல இருந்து 30 நாளைக்கு
*New Sales வரலன்னா*...
உங்க *Business என்ன ஆகும்*?
New Leads இல்லை.
New Customers இல்லை.
Fresh Sales இல்லை.
அப்போ...
Existing Customers இருக்காங்களா?
Repeat Revenue இருக்கா?
Referral வருமா?
Existing Pipeline இருக்கா?
Cash Reserve இருக்கா?
இதுதான் *உங்க Business-ன் Real Strength*.
Sales Generate பண்ணுற Business நல்லது.
ஆனா...
*Sales இல்லாத நேரத்திலும்*
*Survive பண்ணி, மீண்டும் Recover ஆகுற Business தான் Strong Business*. 💯
உங்களுக்கு ஒரு Question... 🤔
👉 30 Days New Sales இல்லன்னா...
உங்க Business Stand பண்ணுமா?
0
0 comments
Growth Ranjith
3
Business Survival Test
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by