Activity
Mon
Wed
Fri
Sun
Nov
Dec
Jan
Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
What is this?
Less
More
2 contributions to Growth Star Inner Circle
Can Your Business Handle Growth?
Sales 2X ஆகணும். Customers 2X ஆகணும். Orders 2X ஆகணும். *Sounds great*. 🚀 ஆனா... Team ready-aa? Process ready-aa? Customer Support ready-aa? Delivery Capacity ready-aa? ஏன்னா... *Business-க்கு Growth வந்ததும்* உங்க *Weak Systems எல்லாமே தெரிஞ்சிடும்*. Sales அதிகரிக்கும்... Complaints கூடும். Customers அதிகரிக்கும்... Support Pressure கூடும். Orders அதிகரிக்கும்... Operations-ல Stress கூடும். அதனால... *Growth-ஐ மட்டும் Plan பண்ணாதீங்க*. Growth-ஐ Handle பண்ணும் *Capacity-யும் Build பண்ணுங்க*. உங்களுக்கு ஒரு Question... 🤔 👉 *நாளைக்கு உங்க Customers 2X ஆனா*... உங்க Business-ம் 2X ஆகுமா? இல்ல... Problems-ம் 2X ஆகுமா? 🚀
Can Your Business Handle Growth?
1 like • 11d
Ready
Fill Your Details
அன்புள்ள Growth Star Member, உங்களை இந்த community-க்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி! உங்களுக்கு சரியான support & Guidence கொடுக்க — கீழே உள்ள form-ஐ fill பண்ணுங்க. 🔗https://forms.gle/norWqyA7zu9k8dBH6 Learn. Implement. Grow. 🚀 — Growth Star Team
0 likes • 12d
Done
1-2 of 2
Aari RP Prathan
1
4 points to level up
@aari-rp-prathan-9735
from Tirunelveli

Active 19h ago
Joined Sep 8, 2026